• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கரூரில் சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்..,

ByAnandakumar

Oct 4, 2025

கரூரில் விஜய் பிரச்சாரம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் – சுமார் ஒரு வாரம் கழித்து அப்பகுதியில் குவிந்துள்ள காலணிகள் கட்சி துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.