• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நாய்கள் தொல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அச்சம்..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மற்றும் 70வது வார்டு நமச்சிவாயா தெரு ஆகிய இரண்டு பகுதிகளில் இணைக்கக்கூடிய பகுதியானது இது இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றாக கூடி வருவோர் போவோரை அச்சுறுத்தும் வகையில் குறைத்தும் கடிக்க வருவதும் தொடர்கதையாக வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் முடியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் உடனடியாக அப்பகுதியில் தெரியும் நாய்களைப் பிடித்து பொதுமக்களை நாய் கடியிலிருந்து காக்க வேண்டும் என அனைவருடைய எதிர்பார்ப்பாகவே உள்ளது உரிய நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்.