திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் துவங்கிய பப்பிஷேம் தனியார் துணிக்கடையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து குத்து விளக்கை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி.செந்தில்குமார் சின்னத்திரை நடிகைகள் சுஜிதா,யமுனா,ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

அப்பொழுது விழாவிற்கு வந்த அனைவருக்கும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதுளை மருதம் சப்போட்டா கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி சாமிநாதன் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, கிருஷ்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)