• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹீரோவாகும் செல்வராகவன்

Byமதி

Dec 5, 2021

செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் ஜி அதிகாரபூர்வமாக செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.