• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய மற்றும் வெளி நாட்டு நாணயம் சேகரிக்கும் பழக்கம்..,

பழைய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கொண்ட விருதுநகர் தந்திமர தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஶ்ரீராஜன். LIC முகவராகவும் உள்ளார். இவரது ஸ்டுடியோவில் சேகரித்து வைத்துள்ள

பழைய நாணயம்,மற்றும் இந்திய,வெளி நாடுகளில் உள்ள நாணயம்,மற்றும் பணம் போன்றவற்றை பார்த்த நாம் அவரிடம் பேசியபோது, கடந்த 20 வருடங்களாக நான் இந்த பழைய இந்திய மற்றும் வெளி நாட்டு நாணயம், பணம் போன்றவற்றை ஒரு பொழுது போக்கும் நிகழ்வாக தான் செய்து வருகின்றேன் என்று கூறினார்.