• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சரத்குமார் நடிக்கும் வலைத்தொடர் இறைவி முதல் பார்வை வெளியீடு

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் சரத்குமார் வேறு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளில் தமிழில் முன்ணனி நிறுவனமாக செயல்பட்டுவரும் ராதிகாவின் ராடான் நிறுவனம்ஓடிடி வருகைக்குப் பின்
சரத்குமார் நடிக்கும் ‘இறை’ வலைத்தொடரை தயாரித்துள்ளது இதனை ’தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ படங்களைஇயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார்.க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸ் குடும்பங்களுடன் அமர்ந்துபார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ராதிகாஇந்த நிலையில், ‘இறை’ வலைதொடரின் முதல் போஸ்டரை வெளியிட்டு ஆஹா ஓடிடியில் வரும் 18 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.