விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி வலையாபதி தெரு குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுனியம்மன் கோவில்
வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் கரகம் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அதற்கான சிறப்பு அழைப்பிதழை விழா கமிட்டியினர் அதிமுக
கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் நேரில் வழங்கினர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)