ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி அவர்கள் 1284 வாக்குகளும் அதிமுக ஆதரவு வேட்பாளர் மணிவண்ணன் 484 வாக்குகளும் பெற்றனர்.
திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி 800 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.













; ?>)
; ?>)
; ?>)