கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து இன்று (30.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் Selfie Point -apy; புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.





