திண்டுக்கல் மாநகர் முழுவதும் மின் கம்பத்தில் வயர் மேன் ஏற முடியாத அளவிற்கு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏதும் மின்சாரம் பழுது ஏற்பட்டால் மின் கம்பத்தில் ஏற வேண்டும்.

அதனால் திண்டுக்கல் மாநகரில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் விளம்பர போர்டுகளை அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.







