தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக திண்டுக்கல்லில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக சமத்துவ மாநாட்டிற்கு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தனர்.

அழைப்பிதழை பெற்றுக்கொண்டு மாநாட்டு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளிடம்
ரூ 50ஆயிரம் நிதியுதவி* வழங்கி மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிகழ்வின்போது அதிமுக மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)