ஆடி அமாவாசை முன்னிட்டு தென்காசி யான பாலம் அருகில் உள்ள சித்ரா நதியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவும், பகலும் அப்பகுதியை சிறப்பாக சுத்தம் செய்து அப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மிக வசதியாக அமைத்து கொடுத்தார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் இப்படி நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்தது, நெகிழச் செய்தது.
https://arasiyaltoday.com/book/at25072025