• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் தைப்பூசம் திருவிழா!

Byadmin

Jan 20, 2022

மயிலாடுதுறை மாவட்டம், திருமணஞ்சேரி தளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பூச நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது..

கோகிலாம்பாள் – கல்யாண சுந்தரேஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..