• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து தமிழக வீராங்கனை நீக்கம்..

Byகாயத்ரி

Jul 20, 2022

இங்கிலாந்தில் வரும் 28-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 4 x 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தமிழகத்தின் தனலட்சுமி தேர்வாகி இருந்தார். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.