• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

Byவிஷா

Mar 15, 2025

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கான 124 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் பெயர் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியின் பெயர்: சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ்
காலிப்பணியிடங்கள் : 124

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate in Arts and Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.72,061 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

Online Examination

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று 16.03.2025ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP_II.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.