விருதுநகர் மாவட்ட ஆட்சியராக தற்போது முனைவர் ஜெயசீலன் இருந்து வருகிறார். இவரை சென்னைக்கு இடமாற்றம் உத்தரவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர். சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் டாக்டர் சுகபுத்ரா.