தாம்பரம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மூன்றாவது குழு தலைவர் ஜெயபிரதீப் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் விதிமுறைகளை மீறும் மேயர் துணை மேயர் மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் . நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டல குழு மாமன்ற தலைவர் ஜெயபிரதீப் விதிமுறைகளை மீறியதாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.