திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகாவிற்கும், ஏர்வாடி அருகேயுள்ள பழஞ்சிறையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள மோனிகாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே மோனிகாவை…