• Mon. Mar 27th, 2023

koil

  • Home
  • கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இத்திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனறார். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்…