தாலிபான்களை கொன்று குவிக்கும் வடக்கு படைகள்
ஆப்கானில் பஞ்ச்ஷியரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அமருல்லா சாலே தலைமையிலான எதிர்ப்புக்குழுவுக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே…
ஆப்கானிஸ்தானில் புதிய நெருக்கடி
ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபான் அரசு அமைப்பது 2-3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் இன்று அரசாங்கத்தை அமைக்க இருந்தனர். ஆனால், இப்போது இது நடக்காது. தலிபான் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிபர் மாளிகை…
ஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.
காபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.