• Sat. Apr 27th, 2024

17-year-old-girl-pregnant

  • Home
  • 17- வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் :போக்சோவில் கைது

17- வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் :போக்சோவில் கைது

சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா . இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் , சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளத்தை…