• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ByAnandakumar

Mar 12, 2025

கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 7.3 .2025 வெள்ளிக்கிழமை மாலை ஹோட்டல் அசோக் பேலஸில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் Amman try நிர்வாக இயக்குனர் திரு சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆண்டு மலரை வெளியிட்டார்.

2025 – 26 ம் ஆண்டின் புதிய தலைவராக ஜெய்கந்த முருகன் கிரானைட் நிர்வாக இயக்குனர் எம் பிரபு அவர்களும் துணைத் தலைவராக ஹோம் பிளஸ் ரீடெயில்ஸ் நிர்வாக இயக்குனர் எம் பெருமாள் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவர் பிரணவ் டெக்ஸ்டைல்ஸ் பாலசுப்பிரமணியம், Cii தமிழ்நாடு தலைவர் ஏ ஆர் உன்னிகிருஷ்ணன் Cii தமிழ்நாடு இயக்குனர் துளசி ராஜ் Cii கரூர் head பவித்ரன் உட்பட cii நிர்வாகிகள் yi நிர்வாகிகள் ஐ வின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.