அருள்மிகு அனைத்து சிவாலயங்களிலும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபுஜை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் சுந்தர பூபதி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது அதில் திருவண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டை, கும்பகோணம் அருகே உள்ள சிவாலயங்களில், திருநெல்வேலி அருகே உள்ள சிவாலயங்களிலும் ,மற்ற இதர கோவில்களில் நடைபெற்ற சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.
