• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீசெல்வகணபதி விநாயகர் கும்பாபிஷேக விழா..,

ByE.Sathyamurthy

May 5, 2025

சென்னை அடுத்த.உள்ளகரம் அருள்மிகு செல்வகணபதி விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன திருக்குடமுழுக்க நன்னீராட்டுப் பெருவிழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். திரு. S.அரவிந்த்ரமேஷ் MLA அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. J.K.மணிகண்டன் M.C அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளகரம் 185 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. சர்மிளாதேவி திவாகர் B.A.,M.C அவர்களும், உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர்.ஜெ. திவாகர் B.Sc அவர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு இந்த கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.