விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள அருணாச்சலஈஸ்வரர் திருக்கோயிலில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் தலைமையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்து திமுக தொண்டருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர் பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் பாரத் ராஜ். ஷாலினி சரவணன்.
குணா. மற்றும் பாசறை ஆனந்த்.வேல்முருகன் கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் என்னை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









