மதுரை நகரில் பேச்சியப்பன் படித்துறை அருகே, மாநகராட்சி சொந்தமான பள்ளிக்
கட்டிடம் இடிக்கப்படுகிறது. அந்த பள்ளி கட்டடத்தை, வளாகத்தில் சுமார் 60 ஆண்டுக்கு முன்பு வளர்க்கப்பட்ட அத்தி மரங்கள் அகற்றப்பட உள்ளது.
அந்த மரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆனது, வேறு இடத்தில் வளர்த்து மக்கள் பயன்பாடுக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டிருந்தனர். மாநகராட்சி ஆனது, மதுரையில் அங்குள்ள பழைய மரங்களை வெட்டி எடுக்காமல், அதை வேறு இடத்தில் நட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரையில் பழைய அத்தி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை








