


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வர்த்தகர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக குமரவேல், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக மணிசங்கர், பொருளாளராக பாஸ்கரன், துணைச் செயலாளராக டேவிட், சண்முகவேல், விக்டர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


