• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 17, 2022

• கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல.

• நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.

• புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.

• யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்.

• எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.