• அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.
• பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி.
• நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.
• உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை.
• ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.