• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 10, 2022

• உங்களால் முடியும் என்று நம்புங்கள்,
அதுவே உங்களுக்கான பாதி வெற்றி.

• விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்.

• மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள்.

• எங்கே இருக்கின்றீர்களோ அங்கிருந்தே, எதை வைத்துள்ளீர்களோ அதைக்கொண்டு, உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள்.

• உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும்,
உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள்.