• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது – மகிழ்ச்சியில் விவேக் குடும்பம்

Byகுமார்

Sep 24, 2021

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த நடிகர் திரு. விவேக் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதை விவேக் அவர்களின் மகள் விவேக்கின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “எனது அப்பாவிற்கு ’தாராள பிரபு’ படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி. அதனைப் பெற்று எங்கள் வீட்டில் சேர்ந்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.