கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீசுவரர் சுவாமி திருக்கோயில் சனிப்பெயற்சி விழ கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் இன்று மாலை சனி பகவான் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.




