திமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை புகைப்படம் மற்றும்,
அதிமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் புகைப்படம் மற்றும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன்,

தமிழக வெற்றி கழகத்தை நிறுவிய வருங்கால முதல்வர் என கட்சியினரால் அழைக்கப்படும் விஜயின் புகைப்படத்துடன்,
தனது புகைப்படத்தையும் சேர்த்து நேற்று முன்தினம் வரை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பேனர் அடித்து அலுவலகம் திறந்து உள்ள செங்கோட்டையன்.








