• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆம்னி பேருந்தில் வலிப்பு: இளைஞர் உயிரிழப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2026

தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த சதாம் (25) என்பவருக்கு, திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.