மருதுபாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் தெய்வீகத்திருமகனார்*
பசும்பொன்: உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை* கட்சி சார்பாக சிவகாசி போஸ் காலனியில் நடைபெறுகிறது.

17ஆம் ஆண்டு அன்னதான விழாவினை தொடங்கி வைக்க வருகை தருமாறு விழா கமிட்டியினர் முன்னாள் அமைச்சர், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்புகளைப் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிக்கு வருகை தருவதாகவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அன்னதானத்திற்கு ரூ50ஆயிரம் நிதியுதவி* வழங்கினார்.













; ?>)
; ?>)
; ?>)