அருள்மிகு:ஸ்ரீ இரட்டைபனைமர முனீஸ்வரர் திருக்கோவில்
ஆடிப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக்கொண்டனர்.

அழைப்பை ஏற்று கோவில் திருவிழாவில் அவசியம் கலந்து கொள்வதாக நிர்வாக கமிட்டியினரிடம் கூறினார்.
மேலும் திருவிழா சிறப்பாக நடைபெற ரூ30ஆயிரம் நிதியுதவி* வழங்கினார் . இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.