லட்சியமா ஒருக் இருந்து செவில்பட்டி செல்லும் தார்சாலை சீரமைக்க கோரிக்கைஆ லட்சுமிபுரம் ஊராட்சி ஆ லட்சுமிபுரம் கிராமத்தில் ( ஆலங்குளம் முதல் செவல்பட்டி குகன் பாறை) வரை உள்ள சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது இந்த சாலை மாநில நெடுஞ்சாலையா ? மாவட்ட சாலையா ? கிராம ஊராட்சி சாலையா ? இந்த சாலையை யார் சரி செய்வது ? பொது மக்களின் பிரச்சினயை தீர்வு காண்பதற்கு அ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிபுரத்திலிருந்து செவல்பட்டி செல்லும் சாலை சீரமைக்க கோரிக்கை. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆ. லட்சுமிபுரம் கிராமத்தில் ஆலங்குளம் முதல் செவல்பட்டி லட்சுமிபுரம் வழியாக குகன் பாறை வரை உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன விசாலையே சீரமைக்கப்படாததால் அவரிடம் வரும் வரை குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் இதன் வழியாய் செல்லக்கூடிய பஸ்கள், மற்றும் பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் உட்பட தினமும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது . அவியல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த டார்ச் லைட் சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபட போவதாக ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)