• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் புளிய மரங்களை அகற்றும் பணி

ByJeisriRam

Apr 21, 2024

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள புளிய மரங்கள் அமைந்துள்ளது. இதனை இன்று ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.