• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி குரூப்.1 தேர்வு முடிவுகள் வெளியீடு

ByA.Tamilselvan

Jun 29, 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விபரங்களை இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.மார்ச் 4.5.6 தேதிகளில் நடைபெற்ற முதன்மை தேர்வில் தேரச்சி பெற்றவர்களின் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in ல் தெரிந்துகொள்ள முடியும்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13,14,15 தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.