• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு ஏராளமான திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 ரிலீஸ் ஆக உள்ளதால் குறைவான திரையரங்குகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது!