தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 வது பொன்விழா 1975 இல் அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கூலி படம் வரை சூப்பர் ஸ்டார் 50 வருடங்கள் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் மன்னன்

ஏழு மொழிகளில் தமிழ் தெலுங்கு மலையாளம் கண்னடம் இந்தி பெங்காலி மொழிகளில் நடித்துள்ளார் 5 பிளாக் & ஒயிட் ஈஸ்ட் மென் ,கலர் மோர்சன் .அனிமேஷன் கரெக்ஷன் பிளஸ் 3d என அனைத்து சினிமாகளிலும் நடித்து இருக்கிறார் உலகம் முழுவதும் ரசிகர் வைத்து உள்ளவர் ரஜினி காந்த் தான்
தற்பொழுது கூலி படம் 100 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது 47 ஆண்டுகளாக அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிற அவருடைய கடின உழைப்பு தான் காரணம். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு சிலைகள் வைத்து தினந்தோறும் வழிபட்டு வருகிறோம். 5000க்கும் மேற்பட்ட படங்களை எடுத்து 360 முறையில் ஒட்டி உள்ளம் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வேலை நடைபெற்று ரஜினி ரசிகர்கள் யார் வந்து பார்த்தாலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அவருடைய வைரவிலாவுக்காக காத்திருக்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடைபெற வேண்டும்.