முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

இன்று திருச்சி மலைக்கோட்டை மாநகரில் தமிழக எதிர்கட்சி த்தலைவர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு. எடப்பாடியார் அவர்களை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்
