விருதுநகர் மாவட்டம் அனந்தப்ப நாயக்கர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன மஹசம்ப்ரோக்ஷணம் (மஹா கும்பாபிஷேக) விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
கிராம பொதுமக்கள் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,