விருதுநகர் டாஸ்மார்க் மதுபான மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜாமணியை சாத்தூர் வட்டாட்சியர் ஆக பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்திவிட்டுள்ளது. இறையடுத்து இன்று ராஜாமணி சாத்தூர் வட்டாசியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொறுப்புஏற்று கொண்ட ராஜாமணிக்கு கிராம நிர்வாக அலுவர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




