• Mon. Feb 9th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ரகுபதி..,

ByS. SRIDHAR

Feb 9, 2026

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உணவினை வழங்கிய இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாரை சந்தித்தார்

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான் லாவண்மை தவிர இந்தியாவுக்கு இல்லை என மற்ற தமிழ்நாடு மாநில கண்பாடு துறை அமைச்சர் கே சேதுபதி செய்தியாளர்கள் தெரிவித்தார் புதுக்கோட்டையில் வேணா மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி இந்தியா அமெரிக்காவுடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு எந்தவித லாபமும் இருக்கப் போவதில்லை எனவும் 50 சதவீத வரியை உயர்த்திவிட்டு மீண்டும் 18 சதவீதமாக குறைத்து இருப்பதன் காரணமாக அமெரிக்காவுக்கு தான் பவானி தவிர இந்தியாவுக்கு எதுவும் இல்லை எனவும் ரஷ்யா உடன் என்னை வாகாரத்தில் ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்ததன் காரணமாக அம்பானிக்கும் அதானிக்கும்தான் பாவமே தவிர இந்திய மக்களுக்கு எனவும் இல்லை எனவும் செங்கோட்டையனுக்கு இன்றுமே அரசியல் பற்றி தெரியாது எனவும் புள்ளி விவரங்கள் தெரியாத நபர் டூர் போக மட்டுமே தெரிந்த நபர் எனவும் மற்றவர்களுடைய மனதை அறிய கூடிய பக்குவம் செங்கோட்டையனுக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர் ரகுபதி 42 ம் இடையாது 24 ம் கிடையாது.

அதைவிட குறைவுதான் என கூறிய அமைச்சர் ரகுபதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்பொழுதும் கனவு கானும் நபர் எனவும் தமிழகத்தில் பொருளாதார நினைவுகள் குறித்து பேசுவதற்கு அன்புமணி ராமதாஸிற்கு எந்தவித தகுதியும் இல்லை எனவும் அவர் மருத்துவராகவே இருந்திருக்கலாம் எனவும் அவர் பொருளாதார பேதி இல்லை என தெரிவித்தார் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பாக கொண்டு வந்துள்ள மாநிலம் தமிழகம் எனவும் அதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார் மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு உள்ள தமிழர்களை புகழ்ந்து பேசுவாரே தவிர தமிழர்கள் மீது அவர் பற்று உள்ளவர் இல்லை எனவும் அதே பிரதமர் மோடி ஒரிசா சென்றார் தமிழர்களை திருடன் என கூறுவர் பீகார் சென்ற அங்கும் தமிழர்களை திருடன் என கூறுவார்.

இந்தியாவில் தமிழர்களை திருடனுக்கு ஒரு மூடி வெளிநாடு சென்ற குறிப்பாக மலேசியாவில் தமிழர்கள் நட்பின் பாலம் என பெருமிதமாக கூறும் நபர்தான் மோடி எனவும் மலேசியாவில் பினாங் மாகாணத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை விடப்படுவதாகவும் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் கட்சி இல்லை எனவும் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காயிரம் இந்து ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்து சாதனை படைத்தது.

திராவிட மாடன் அரசு என கூறிய அமைச்சர் ரகுபதி தேர்தல் கூட்டணி குறித்து குழு அமைக்கப்படுவது மற்றும் இறுதி முடிவு எடுப்பது தலைமை எடுக்கும் செயல் எனவும் குழுவிற்காக மற்ற கட்சிகள் காத்திருக்க வேண்டிய சூழல் இல்லை எனவும் கூட்டணி குறித்து நல்ல முடிவு விரைவில் வெளியாகும் எனவும் திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி பொய் கூறும் நபர் எனவும் பொய்பாடி பழனிச்சாமி எனவும் அவர் கூறிய எதையும் தான் ஆட்சியில் இருக்கும் பொழுது செய்யவில்லை எனவும் அவர் பொய் கூறும் நபர் எனவும் ஆனால் திமுக சொன்னது தான் செய்யும் சொல்லாததை செய்யும் எனும் தெரிவித்தார் TNPSC யில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் அதை குழப்ப வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு இல்லை எனவும் எப்பொழுது போல டி என் பி எஸ் சி குரூப் தேர்வுகள் உரிய நேரத்தில் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவித்தார்.