வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ஊராட்சி நாவிதம்பட்டி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் புகைப்படம் மாற்றம் முகவரி மாற்றம் நகல் குடும்ப அட்டைகளுக்கு மனு அளித்தல் செல்போன் நம்பர் மாறுதல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டவரும். அப்பொழுது இந்த முகாமில் பொது விநியோகத் திட்ட பொருட்களின் தரம் குறித்து புகார்கள் இருந்தால், அதனையும் சரி செய்து அலுவலர்களிடம் தீர்வு காணப்படும் (14 6 2025) பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ஊராட்சி நாவிதம்பட்டி பகுதியில் இம்முகம் நடந்தன பேர்ணாம்பட்டு வட்ட வழங்க அலுவலர் மணிமேகலை ஆர்ஐ துக்கன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர் பலர் உடனிருந்தனர்.