மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாமக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் SK தேவர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், முருகன், தேவேந்திரன், சமூக நீதி பேரவை வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.