• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Aug 6, 2025

மதுரை பாலமேட்டில் மதுரை சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் மற்றும் தளபதி பிரியன் நடராஜன் உடன் இருந்தனர் . உடற்பயிற்சி கூட உரிமையாளர்,உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாநகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.