மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.