• Sun. Feb 8th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மாணிக்கம் தாகூர் திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Feb 8, 2026

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு
நாடளுமன்றத்த ராகுல் காந்தி பேச பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சீனா என்றாலும் சரி அரவணை என்றாலும் சரி பேச பிரதமர் மோடி அனுமதிப்பதில்லை

12 மணி நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போதும் ஆறு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி அளித்துள்ளது

பாதுகாப்பு அமைச்சர் ஆச்சி நர்சிங் மற்றும் அமைச்சர்கள் ராகுல் காந்தியை அவையில் பேச விடாமல் தடுத்து அதன் விளைவாக அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது

ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக எழுதிக் கொடுத்த புத்தகத்தின் ஒப்படைத்து அதன் பின் பேச அனுமதி மறுப்பது ஏன்

பாராளுமன்றத்தில் பி எம் சி சமாஜ்வாதி டிஎம்கே உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளையும் பேச அனுமதிக்கவில்லை

இதனை கண்டித்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எதிர்க்கட்சிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

அநீதி எதற்கு குரல் கொடுத்ததால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தனர்

தொடர்ந்து எங்களுடைய போராட்டம் அறைக்கு வெளியே கூடுகிறது சஸ்பெண்ட் செய்த உறுப்பினர்களை மீண்டும் ரத்து செய்து பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க இந்த அரசு கைவிட வேண்டும் மக்களவை மக்களுக்கான விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பங்கேற்க உரிமை வழங்க வேண்டும்

நாடாளுமன்றம் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் மண்டபமாகவே செயல்படுகிறது

எய்ம்ஸ் பணிகள் குறித்த கேள்விக்கு

மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்து பத்திரிகையாளர் அழைத்து ஆய்வு செய்ய இயக்குனர் ராவ் இடம் பேசி உள்ளோம்

அதிகரிடம் பேசி எப்பொழுது என் சிவில் சட்டம் நிறைவேற்றப்படுகிறது முழுமையாக அதற்கான திறப்பு விழா நடைபெறும் எல்என்டி நிறுவனம் கட்டுமான பணிகளை விரைவாக செய்து வருகிறது பாராளுமன்ற கூட்டத்தொடர் முடித்தவுடன் மீண்டும் இசை பார்வையிட உள்ளேன்

திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு

காங்கிரஸ் கட்சி டிசம்பர் ஒன்றாம் தேதி குழு அமைத்து விட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வத் திறந்த கையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் அவர்களும் மற்றும் இரண்டு செயலாளர்களும் சேர்ந்து குழு அமைத்து டிசம்பர் முதல் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

திமுக எப்போது குழு அமைகிறது அப்பொழுது காங்கிரஸ் கட்சி சார்பில் பேச தயாராக உள்ளனர்

போட்டித் தேர்வு தள்ளி வைத்தது குறித்த கேள்விக்கு

போட்டித் தேர்வுகளில் தயாராக இருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது தனியாக நடத்த முடியாத சூழ்நிலையில் இப்படிப்பட்ட தேர்வுகளை நடத்த வேண்டிய அரசு நடத்த வேண்டும்

திமுகவுடன் கூட்டணி குறித்து பேச குழு அமைத்துள்ளோம் காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் பொறுமையாக நண்பர்களை அவமதிக்காமல் தோழர்களை தோழமையுடன் மதித்து காத்திருக்கிறோம் .

மத்திய அமைச்சர் பிஸ்கோவில் குறித்த கேள்விக்கு

எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் ஒத்தியைப் தீர்மானம் குறித்து அனில் அம்பானி அணைந்தர் கூறி எஸ்டி ரயில் அம்பானி நரேந்திர மோடிக்கும் உள்ள கூட்டணி குறித்து மிகப்பெரிய தொடர்பு உள்ளது அமெரிக்காவுடன் ஆன இந்த விவகாரத்தில் விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில்களும் விற்கப்பட்டுள்ளது மோடி அமெரிக்காவிடம் இந்தியா விஷாலின் அடகு வைத்து விட்டார்

இதன் மூலம் அமெரிக்காவின் உடைய பொருட்கள் இந்தியாவில் குவிய போகிறது 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகத்தை தருவதாக ட்ரம்புடன் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளார்

பாராளுமன்றம் கூடியவுடன் பர்ச்சேஸ் கூட்டத்தின் தொடர்பாக விவாதிக்க உள்ளபோது இது குறித்து வாதிக்க உள்ளோம்

மோடி அவர்களை பொறுத்தவரையில் மக்களை வருவதற்காக பயம் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக மக்களவைக்கு வருவதற்காகவும் மோடிக்கு பயம் மக்களவை பேசவும் மோடி பயப்படுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநடப்பு செய்த பின் ஆளுங்கட்சி நிறை மட்டும் வைத்து மோடி பேசியது கண்டிக்கத்தக்கது

பட்ஜெட் விவகாரத்தில் பங்கேற்க மோடி கலந்து கொண்டு அமெரிக்க உடன் செய்த ஒப்பந்தம் குறித்து விரிவாக விவரிக்க வேண்டும்

அனில் அம்பானி எஸ் டி மற்றும் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து ஊர் அறிந்த ரகசியம் பாராளுமன்றத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்

திமுகவுடன் கூட்டணி குறித்து தொடரிலிருந்து தான் கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை கேட்கிறது ஜனவரி 15ஆம் தேதி அகில இந்திய கூட்டத்தில் தலைவர்களை அழைத்து கருத்து கேட்டபின் பெருமை அம்மையார் தலைவர்கள் சில உண்மைகளை தெளிவாக கூறினர் இதில் காங்கிரஸ் கட்சியின் மரியாதை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது

பிரதமர் மோடி பெறும் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது குறித்த கேள்விக்கு

அவர் மோடி டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்காக வருகிறார் அமித்ஷா தலைமையில் உள்ள கூட்டணி இந்த கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது அதிமுக பாஜக கூட்டணி என்பது நாம் தமிழர் உடன் போட்டியில் மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் இதில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் இதற்காக மதுரை வந்து பட்ஜெட்டை குறித்து கூறாமல் உண்மையாக ஏன் சேர்ப்பது கட்டித் தருகிறார் இப்பொழுது முழுமையாக இடம் பெறும் இராமநாதபுரத்தில் இருந்து மாணவர்கள் மதுரைக்கு எப்போது வருவார்கள் முழுமையாக எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் எய்ம்ஸ் கட்டிடத்தில் ஹெலிகாப்டர் எப்போது வந்து இறங்கும் என்பதை எல்லாம் தெரிவிக்க வேண்டும் மோடி அவர்கள் ஏமாற்றுக்காரர் தமிழக மக்களை ஏமாற்ற மூன்றாவது நான்காவது இடத்திற்கு செல்ல மோடி தயாராக உள்ளார்

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு குறித்த கேள்விக்கு

தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது மதுரை அருப்புக்கோட்டை ரயில் பாதை மோடி அரசு சதி செய்து மிகப்பெரிய கணவர் திட்டத்தை கைவிட்டது காரணத்தை கூறவில்லை

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கேள்விக்கு

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்த பின்பும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது பொதுவாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் தான் செயல்படுகிறது பெற்றோர்கள் திட்டம் மதுரைக்கு வரும் மதுரையில் திண்டுக்கல்லுக்கு வரும் சிவகாசி வரும் கோவைக்கு வரும் எனக் கூறினான தமிழகத்தில் உள்ள அனைத்து திட்டங்களும் புறக்கணிப்பது மத்திய அரசின் அறிக்கை

எப்போது வரும் என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் உறுதியாக சொல்வது இல்லை

எய்ம்ஸ் இப்போது திறக்கப்படும் அப்போது திறக்கப்படும் என்றார்கள் மார்ச் மார்ச் 31 பிப்ரவரி 22 பல்வேறு தொகுதி அடிப்படையில் ஆள்கள்தான் செல்கின்றன எந்த வருடங்கள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியாக கூறுவது இல்லை

காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய தலைமையினர் எடுத்த நடவடிக்கை கட்டுப்பட்டு எடுக்க முடிவுகளுக்கு தொண்டர்கள் கட்டுப்பட்டு நடப்போம் அன்றைய கூட்டத்தில் வேணுகோபால் ராகுல் காந்தி கார்கே அனைவரும் இருந்தனர் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனமாணிக்கம் தாகூர் M.P.கூறினார்.